ஒரு நிறுவனம் மாதம் ஒன்றிற்கு 1000 அலகுகள் சீரான விலையில் வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முறையும் உற்பத்தி செலவு ரூ.200-ல் ஆரம்பிக்கிறது.ஒரு பொருளுக்கு ஒரு மாதத்திற்கு தேக்க நிலைச் செலவு ரூ.20 ஒரு ஓட்டத்திற்கு உற்பத்தி செயப்படும் பொருட்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட வேண்டும்.500,600,700 மற்றும் 800 ஆகிய ஓட்ட அளவிற்கு மொத்த உள்கட்டமைப்புச் செலவு மற்றும் சராசரி தேக்கச் செலவுகளைக் காண்க.மேலும் EOQ சூத்திரத்தை பயன்படுத்தி,உற்பத்தி ஓட்டச் செலவைக் காண்க